இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 91 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 99 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 13 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 348 ரூபாய் 49 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 14 சதம், விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 54 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 53 சதம், விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 29 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 44 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.