அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை
ராஜபக்ஷர்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
கேள்வி – தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?
“ரொம்ப தயார்.”
கேள்வி – பொதுஜன பெரமுனவின் வெற்றி என்ன?
“வெற்றி மிக எளிதாக இருக்கும்”
கேள்வி – நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா?
‘‘தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன்.. அரசியல்வாதி ஒருபோதும் நிரந்தரமாக ஓய்வு பெறுவதில்லை.
கேள்வி – ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக ராஜபக்சர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் எனத் தெரிவித்திருந்தாரே.. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
“இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓய்வு பெறாத மூத்த அரசியல்வாதிகள் நிறையே இருக்கின்றனர்.
கேள்வி – ராஜபக்ஷ தேர்தல் கேட்கவில்லை என்று சமூகக் கருத்து உருவாகவில்லையா?
“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.”