அர்ஜுன் அலோசியஸால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை செலுத்தாமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிய டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தாங்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதிக்குமாறும் குறித்த மேன்முறையீட்டின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka