உருளைக்கிழங்கு – பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
1 கிலோ கிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்கவும் 1 கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
CATEGORIES Sri Lanka