வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உண்ணாதீர்கள்

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உண்ணாதீர்கள்

சில உணவுகளை எமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு உண்பதைத் தவிர்த்தாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில்,

  • மருந்துகளை எப்பொழுதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.
  • சோடாவை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. காரணம் வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பதனால் வயிற்றில் இரத்த ஓட்டம் குறையும்.
  • இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதனால் இன்சுலின் உற்பத்தி பாதித்து நீரிழிவு நோய் ஏற்படும்.
  • காரமான உணவுகள் எடுத்துக்கொள்ள கூடாது.
  • தக்காளியை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. வயிற்றில் கற்களை உண்டாக்கும்.
  • காலையில் வெறும் வயிற்றில் கோப்பி அல்லது தேநீரைக் குடிக்கக் கூடாது. இது இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )