ஒஸஸுனாவிடம் தோற்ற பார்சிலோனா

ஒஸஸுனாவிடம் தோற்ற பார்சிலோனா

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றது.

பார்சிலோனா சார்பாக பெள விக்டர், லமீன் யமால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஒஸஸுனா சார்பாக, அன்டெ புடிமிர் இரண்டு கோல்களையும், பிரயான் ஸர்கோஸா, அபெல் பிரெடொனெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )