பொதுத்தேர்தலில் களமிறங்கும்  வேலுகுமார்

பொதுத்தேர்தலில் களமிறங்கும் வேலுகுமார்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் களமிறங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கம்பளை மற்றும் நாலவப்பிட்டிய தொகுதிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் வேலுகுமார் தலைமையில் நடைபெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கு முழு ஆதரவும் வழங்கப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )