HomeSri LankaMain News🛑 Breaking News : இன்று பாராளுமன்றம் கலைக்கப்படலாம் MithuSeptember 24, 2024 4:50 pm 0 பாராளுமன்றம் பெரும்பாலும் இன்று (24) கலைக்கப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். Views: 123 CATEGORIES Breaking NewsMain NewsPolitics newspolticsSri Lanka TAGS Harini AmarasuriyaSri lanka Share ThisAUTHORMithu