காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
- களுத்துறை – 32%
- கம்பஹா – 25%
- கேகாலை – 15%
- நுவரெலியா – 30%
- இரத்தினபுரி – 20%
- அம்பாறை- 30%
- மன்னார்- 29%
- முல்லைத்தீவு – 25%
- வவுனியா – 30%
- கொழும்பு – 20%
- கண்டி – 20%
- காலி – 18%
- மாத்தறை – 30%
- மட்டக்களப்பு – 17%
- குருநாகல் – 30%
- பொலனறுவை – 38%
- மொனராகலை – 21%
- பதுளை – 21%
- மாத்தளை – 22%
- ஹம்பாந்தோட்டை – 25%
- யாழ்ப்பாணம் – 22%
- கிளிநொச்சி – 27%
- புத்தளம் – 23%
- அனுராதபுரம் – 30%
- திருகோணமலை – 30%