இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக நஜ்முல் ஹொசைன் பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், உபதலைவராக டஸ்கின் ஹகமட் பெயரிடப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )