காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளதுடன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.

மேலும் நேற்றிரவு (11) பாடசாலை மற்றும் வீடுகள் மீது நடத்தப்பட்டவான்வழி தாக்குதலில் 19 பெண்கள், குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )