கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

கண்டியில் தற்சமயம் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் கலந்துகொண்டு சஜித் பிரேமதாசவுக்கான தமது ஆதரவை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )