மஹரகம அஸ்தயா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவு வளாகம் திறந்து வைப்பு

மஹரகம அஸ்தயா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவு வளாகம் திறந்து வைப்பு

கதிர்காம கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் முகமாக ருஹுனு மஹா கதிர்காமம் விகாரைக்கு பக்தர்கள் வழங்கிய உதவித் தொகையின் மூலம் மஹரகம அஸ்தயா வைத்தியசாலையில் கட்டப்பட்ட சிறுவர் பிரிவு வளாகம் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, உயர் அதிகாரிகள் குழு மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் பாலித மஹிபால, ஆஸ்திக வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அருண ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )