மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (02) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.15 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.49 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )