ஜக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞபானம் வெளியீடு

ஜக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞபானம் வெளியீடு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிரக்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்பட்டது.

இந்த விஞ்ஞாபனத்தின் தொனிப்பொருள் “அனைவருக்கும் வெற்றி” என்பதாகும்.

இந்த  விஞ்ஞாபனம் இன்று (29) பிற்பகல் கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )