திலித் ஜயவீர – அரசாங்க மருத்துவ அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

திலித் ஜயவீர – அரசாங்க மருத்துவ அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீரவுடனான கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால ஆகியோருக்கிடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )