மழையே பெய்யாத ஒரு கிராமமா!
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹூதீப் எனும் கிராமத்தில்தான் மழையே பொழியாது எனக்கூறப்படுகிறது.
இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் இருப்பதாகவும், இக் கிராமத்தில் பகலில் அதிகமான சூரிய வெப்பமும் இரவில் உறைபனி குளிருமாக இருப்பதனால் எப்பொழுதும் வறட்சியாகவே காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
மேகங்கள் சேராத ஒரு கிராமமாக இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்த கிராமத்தில் மழை பொழிவே இல்லையாம்.
CATEGORIES Lifestyle