தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் இன்று (26) நடைபெற்ற விழாவில் இது வெளியிடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடணத்திற்கு “பணக்கார நாடு அழகான வாழ்க்கை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

https://www.npp.lk/ta/policies/npppolicystatement

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )