டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஓகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் அனோமா தீப்தி தெரிவித்துள்ளார்.