சாப்பிடும்போது கண்ணீர் சிந்தும் முதலைகள் காரணம் என்ன?
ஆபத்து நிறைந்த உயிரினமான முதலைகள் உணவை உற்கொள்ளும் போது கண்ணீர் வடிப்பதாக அறிவியலாளர்களால் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் முதலைகள் உணவை கடிக்கும் போது அதன் தாடைகளின் இயக்கமானது சைனஸில் காற்றைத் தள்ளுகிறது.
அதனால் முதலையின் கண்களிலுள்ள லொக்ரிமல் சுரப்பியில் ஒருவித எரிச்சல் உண்டாகுவதால் கண்ணீர் வருவதாக 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலைகள் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.