அரிசி வடித்த  நீரில் இவ்வளவு நன்மைகளா?

அரிசி வடித்த நீரில் இவ்வளவு நன்மைகளா?

அரிசி வடித்த நீரால் சருமத்தை அழகு படுத்துவும், முடி பாதிப்படையாமல் தடுக்கவும் முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

முகத்தையும், கூந்தலையும் அரிசி வடித்த நீரில் தொடர்ந்து கழுவி வந்தால் அந்நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே செல்களுக்கு சென்று முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தையும் நீக்குவதோடு, சருமமும் பொழிவுடன் காணப்படும்.

முடி அதிக வறட்சியுடன் மென்மையின்றி காணப்பட்டால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை கழுவி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவ வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.

கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் அரிசி வடித்த நீரில் அதிகம் காணப்படுவதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு நிறைய பலன்களையும் பெற முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )