தனி விமானம் வாங்கினாரா நடிகர் சூர்யா?

தனி விமானம் வாங்கினாரா நடிகர் சூர்யா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா Dassault Falcon 2000 என்கிற பிரைவேட் ஜெட்டினை 120 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் சூர்யா தரப்பில் இது முற்றிலும் வதந்தி என்றும், சூர்யா தனி விமானம் வாங்கி உள்ளார் என்ற பொய்யான வதந்தி இணையத்தில் பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் எதிர் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )