கையடக்கத் தொலைபேசி பெட்டிகளை வீசுபவரா ?

கையடக்கத் தொலைபேசி பெட்டிகளை வீசுபவரா ?

ஒரு கையடக்கத் தொலைபேசியை வாங்கியவுடன் அதன் பெட்டியை சில காலம் வைத்துவிட்டு வீசிவிடுவோம். ஆனால், அவ்வாறு செய்வதனால் நட்டம் நமக்குதான்.

உண்மையில் தொலைபேசி பெட்டியில் தான் மொபைலில் உள்ள அனைத்து விடயங்களும் எழுதப்பட்டுள்ளன.

மறுவிற்பனை – உங்கள் தொலைபேசியை விற்க முடிவு செய்தால் பெட்டியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

வரிசை எண் – imei எண் போன்றவை பழுதுபார்க்கும் போது தேவைப்படும்.

சேமிப்பு மற்றம் பாதுகாப்பு – பயன்பாட்டிலுள்ள செல்போனை பாதுகாப்பாக வைக்க விரும்பினால், செல்போன் பெட்டிகள் சிறந்தவை. இது தூசி மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

பரிசு – ஒருவர் யாருக்கேனும் செல்போனை பரிசளிக்க விரும்பினால், செல்போன் பெட்டிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )