மேலும் 17 பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஆதரவாக இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னரே இவர்கள் தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.