பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த நாமல்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (19) கொழும்பு பேராயர் இல்லத்திற்குச் சென்று பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்துள்ளார்.

அங்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )