அவுஸ்திரேலிய சிட்னி தண்டர்ஸில் சமரி

அவுஸ்திரேலிய சிட்னி தண்டர்ஸில் சமரி

பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையாக திகழும் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் அடுத்த 3 சீசன்களுக்கான சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்னைய தொடரில் (2023-24) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், அது காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நடைபெறவுள்ள பிக் பாஷ் மகளிர் லீக் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )