மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக சோபித ராஜகருணா நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக சோபித ராஜகருணா நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா ஜனாதிபதியினால் இன்று (16) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய  நிஷங்க பந்துல கருணாரத்ன தீவை விட்டு வெளியேறும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )