ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- September 18, 2024 0

கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் தடம் புரண்டதால், களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு !

Viveka- November 23, 2024 0

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர். நேற்று முன்தினம் (21) கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வைத்தியர் ... Read More

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி !

Viveka- November 23, 2024 0

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் ... Read More

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Mithu- November 23, 2024 0

குவைத் இராச்சியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. கைரேகைகளை வழங்குவதற்கான இறுதித் திகதி 2024 டிசம்பர் 31 ஆம் ... Read More

எதிர்மறையை ஏற்படுத்தும் மூன்று கனவுகள்

Mithu- November 23, 2024 0

நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள், நினைவுகளின் வெளிப்பாடுதான் கனவுகள் என்று கூறப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் ஒரு சிலர் காணும் கனவுகள் அவர்களது வாழ்வில் நேர் மறையான நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கலாம். அல்லது மறைமுகமான ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- November 23, 2024 0

நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் ... Read More

A/L மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Mithu- November 22, 2024 0

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. ... Read More

500 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Mithu- November 22, 2024 0

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் ... Read More