Category: Sports News
தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைமை பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாகக் குறித்த தலைமை பதவியிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ... Read More
ஒஸஸுனாவிடம் தோற்ற பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றது. பார்சிலோனா சார்பாக பெள விக்டர், லமீன் யமால் ... Read More
சனத் ஜயசூரியவின் பதவி காலம் நீடிப்பு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் ... Read More
இலங்கையின் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்த நியூசிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனதுஅனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ... Read More
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள கமிந்து மெண்டிஸ்
காலி சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் வேகமாக ஐந்து டெஸ்ட் சதங்களை அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இது இவரது ... Read More
அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது ... Read More