Category: poltics

சஜித் பிரேமதாசவுடன் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்

Mithu- November 22, 2024 0

என்னை சஜித் பிரேமதாச அழைத்தார் சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த போது அவர் ஊடகங்களுக்கு கருத்து ... Read More

தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்நோக்கி செல்வோம்

Mithu- November 22, 2024 0

''தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் பயணம் தொடரும்.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் . மேலும் அவர் , ''உண்மை மற்றும் யதார்த்தத்தை ... Read More

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

Mithu- November 22, 2024 0

அரசமைப்பு விவகாரத்தைவிடவும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ... Read More

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கோமிகா உடுகமசூரிய நியமனம்

Mithu- November 22, 2024 0

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ... Read More

பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் அனைவரும் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்

Mithu- November 22, 2024 0

கடந்த அரசாங்கத்தின் மக்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக கூறுவதானது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ... Read More

இன்று முதல் 70 வயதை பூர்த்தி செய்த முதியோருக்கு உதவித் தொகை

Mithu- November 22, 2024 0

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்திசெய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்றுமுதல் முதியோர் ... Read More

லொஹான் ரத்வத்தேவின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithu- November 22, 2024 0

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி, ராஷி பிரபா ரத்வத்தே எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ... Read More