Author: Viveka

சர்வதேச மது ஒழிப்பு தினம் : நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு !

Viveka- October 3, 2024 0

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்றைய தினம் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மதுபானம் அருந்துவதால் ... Read More

பொது தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்!

Viveka- October 3, 2024 0

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ... Read More

​இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Viveka- October 3, 2024 0

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் ... Read More

மன்னாரில் இருந்து ஜனாதிபதி ,பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள் !

Viveka- October 2, 2024 0

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் ... Read More

உணவுக்கான நிலுவை தொகையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்! 

Viveka- October 2, 2024 0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை ... Read More

கொள்கலன் போக்குவரத்து கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு !

Viveka- October 2, 2024 0

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா, ... Read More

தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!

Viveka- October 2, 2024 0

பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைமை பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாகக் குறித்த தலைமை பதவியிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More