
மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு
மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.