
பங்களாதேஷ் – நியூசிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது.
ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
CATEGORIES Sports News