
சாய்ரா பானு வைத்தியசாலையில் அனுமதி
ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.