
பாடசாலைகளுக்கான விசேட அறிவுறுத்தல்
நாட்டை பாதித்து வரும் வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறு பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு சுசாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்தப அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


CATEGORIES Sri Lanka