
ஜப்பான் பேரரசரின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருந்துபசாரம் ; சஜித் பிரேமதாச பங்கேற்பு
ஜப்பான் பேரரசரின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் தூதரகத்தால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
ஜப்பான் தூதுவர் Akio Isamota அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு கலந்து கொண்டார்.



