கணேமுல்ல சஞ்சீவ கொலையாளியை அழைத்து சென்ற வேன் ஓட்டுநர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி இன்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka