
கோதுமை மாவின் விலை குறைப்பு
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.