
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாயினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka