
ஓமான் மாநாட்டில் ரணில் உரை !
ஓமானில் நடைபெறும் மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காக
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஓமான் பயணமானார்.
தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளார்
அதன்பின்னர் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது