
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
கொழும்பு ஆர்.பிரேமதாதச விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது.
நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களினால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News