
இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலான சுழற்சி முறையிலான ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த நேர மாற்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
