
இந்திய மீனவர்கள் 24 பேர் கைது
நெடுந்தீவு கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 இந்திய மீனவர்களும் இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka