
கிரிஷ் கட்டிடத்தில் தீ
கொழும்பு – கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் இன்று 06ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
TAGS Sri lanka