![இன்றைய விசேஷங்கள் இன்றைய விசேஷங்கள்](https://peoplenews.news/wp-content/uploads/2025/02/2-4.jpg)
இன்றைய விசேஷங்கள்
7-ந்திகதி (வெள்ளி)
* சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* திருவிடை மருதூர் சிவன் காமதேனு வாகனத்திலும், அம்பாள் கற்பக விருட்சக வாகனத்திலும் பவனி,
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
CATEGORIES Sri Lanka