
சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்
சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் (ISID) தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் நீலிகா மாலவிகே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டமும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka