
ஒரே மாதத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை
வரலாற்றில் முதல்முறையாக, ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த மாதமாக ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
TAGS Sri lanka