HomeSri LankaMain Newsதேசமான்ய கென் பாலேந்திர காலமானார் MithuFebruary 3, 2025 10:58 am 0 ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திர காலமானார். தமது 85ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. Views: 62 CATEGORIES Main NewsSri Lanka TAGS Ken Balendrapassed awaySri lankaதேசமான்ய கென் பாலேந்திர Share ThisAUTHORMithu