மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் ராஜபக்‌ஷ அஞ்சலி

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் ராஜபக்‌ஷ அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நேற்று (01), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கீதநாத், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் மற்றும் கட்சியின் வடமாகாண ஒருங்குணைப்பாளர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )