இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவதே அனர்த்தங்களுக்கு வழிவகுகின்றது

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவதே அனர்த்தங்களுக்கு வழிவகுகின்றது

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவதே அனர்த்தங்களுக்கு வழிவகுகின்றது என யழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இலங்கை இறைமையுள்ள நாடு. அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனர்வர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )